¡Sorpréndeme!

ஆக்ராவை உலுக்கிய சம்பவம்! மர்மப் பின்னணி!

2020-11-06 0 Dailymotion

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நவுமேலி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சாலி என்ற 15 வயது சிறுமி, கடந்த 18-ம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் அந்த சம்பவம் நடந்துள்ளது.