¡Sorpréndeme!

18 வருடமாக கோமாவில் தாய்! நீதிமன்ற படியேறி வென்ற மகள்!

2020-11-06 2 Dailymotion

18 வருடங்கள் கோமாவில் இருக்கும் தாய்க்காக நீதிமன்றப் படியேறி வெற்றி பெற்றுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதர்ஷா.