மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வேதாங்கி குல்கர்ணி சைக்கிளில் 29,000 கி.மீ தூரம் பயணித்து உலகைச் சுற்றி வந்திருக்கிறார். இதன்மூலம் சைக்கிளில் குறைந்த நாள்களில் உலகை வலம்வந்த ஆசியாவைச் சேர்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
Credits:
Edit - Shruthi