¡Sorpréndeme!

இப்படி ஒரு தலைமையாசிரியரா..! ஆச்சர்யத்தில் ஊர் மக்கள்!

2020-11-06 0 Dailymotion

தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கழிப்பறையைச் சுத்தம்செய்துவருகிறார். கர்நாடக மாநிலம் சமாராஜ நகர் மாவட்டத்தில் உள்ள ஹோங்கள்ளி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியாகப் பணிபுரிபவர், மஹதேஷ்வர சுவாமி. இவர், பள்ளியில் உள்ள மாணவர்களின் கழிவறையைத் தினமும் சுத்தம்செய்துவருகிறார்.