நடிகர் வடிவேலு போட்டோவுடன், `குப்பையை அந்த தொட்டியில போடுங்க என் தெய்வமே' என்ற மீம்ஸ் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.