கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துள்ள புகைப்படம், கோவை அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore fake currency note accused took photo with tn cm edapadi palanisamy