¡Sorpréndeme!

இப்படியொரு கோலத்தில் அம்மா இருக்கும் காட்சிகளை வெளியிடலாமா? - VIVEK JAYARAMAN

2020-11-06 1 Dailymotion

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். ' விவேக்கிடம் சசிகலா ஒப்படைத்த வீடியோக்கள் எப்படிக் கசிந்தன எனக் குடும்ப உறவுகள் கொதிக்கின்றனர். இந்த வீடியோ காட்சிகளை ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்படவில்லை. வெளிமாநிலத்தில் இருக்கும் விவேக், வீடியோ வெளியானதைப் பார்த்து கொதித்துப் போய்க் கிடக்கிறார்' என்கின்றனர் ஜெயா டி.வி நிர்வாகிகள்.






is this a right way to portray amma