¡Sorpréndeme!

கன்னியாகுமரியில் தொடர் மழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை

2020-11-06 0 Dailymotion

தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை சற்று பலவீனம் அடைந்து அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியிலும் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது.







kanyakumari rain continuous dams closed.