¡Sorpréndeme!

பிரம்மபுத்ரா திருப்பப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

2020-11-06 0 Dailymotion

உலகிலேயே உயர்ந்த பீடபூமியான திபெத்தில் உற்பத்தியாகி, அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம் வழியாகப் பாய்ந்து, வங்கதேசத்தில் கடலில் சேர்கிறது பிரம்மபுத்ரா நதி. 2,900 கிலோ மீட்டர் நீளம்கொண்ட இந்த நதி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்.













china plans to divert brahmaputra waters to its xinjiang province