ரஜினி இஸ்லாமியர்களை என்ன சொன்னார் தெரியுமா? | 2.0 AUDIO LAUNCH
2020-11-06 0 Dailymotion
நீங்க இன்னும் பத்து வருஷம் முன்னாடி பிறந்திருக்கக்கூடாதா?'னு சொன்னாங்க. நான், ‘ஏங்க’னு கேட்டேன். `இல்ல... இன்னும் மூணு படம் சூப்பர்ஸ்டார்கூட பண்ணியிருப்பீங்களே’னு சொன்னாங்க. அந்த ஃபீலிங்தான் எனக்கும் இருக்கு.”