¡Sorpréndeme!

முதலில் இந்த ஷோ பத்தி என்கிட்ட பேசும் போது வேணாம்னு சொல்லிட்டேன்! - Ganesh Venkatraman

2020-11-06 0 Dailymotion

“யார் யார்னு பாயிண்ட் அவுட் பண்ணி என்னால சொல்ல முடியலை. ஆனா, முதல் சீசன் மாதிரி எல்லாருமே சினிமா பிரபலங்களா இல்லாம, போலீஸ் டிப்பார்ட்மெட்டில் ஒருத்தர், அரசியலில் இருந்து ஒருத்தர், விளையாட்டுத்துறையில் இருந்து ஒருத்தர், சினிமாவுல இருந்து ஒருத்தர்னு பல துறைகளில் இருந்து வந்தா செமையா இருக்கும்.




ganesh venkatraman interview