சசிகலா பரோலில் வெளிவந்திருக்கும் சூழலில் தமிழக அரசியலில் சற்று சலசலப்பு உருவாகியிருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வர இருந்த இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருந்தது.
emergency call came from delhi for opanneerselvam