“Rifath Shaarook அப்பா இறந்தப்போ, எனக்கு உலகமே காலுக்குக் கீழ நழுவுனாப்புல இருந்துச்சு. இன்னைக்கு உலகத்துலேயே சந்தோஷமான அம்மா நான்தான்னு தோணுது" - முகமெல்லாம் பூத்துக்கிடக்கிறது மகிழ்ச்சி ஷகிலாபானுவுக்கு.