¡Sorpréndeme!

கத்தார் பிரச்னைக்கு விரைவில் தீர்வு?

2020-11-06 0 Dailymotion

சில வாரங்களுக்கு முன், 'கத்தார் தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்கிறது' என்று கூறி சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், கத்தாருடனான தூதரக உறவை துண்டித்துக்கொண்டன.