¡Sorpréndeme!

பா.ஜ.க.வுக்கு எதிராக ட்வீட் செய்த சித்தார்த்!

2020-11-06 0 Dailymotion

கடந்த வெள்ளிக்கிழமை கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.