¡Sorpréndeme!

முன்னாள் அமைச்சர் வைத்த ஆப்பு! சுகேஷ் சந்தருடன் தினகரன் கைது ?

2020-11-06 0 Dailymotion

இரட்டை இலைச் சின்னத்தைக் காப்பாற்ற ஐம்பது லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் நடவடிக்கையை எதிர்கொள்ள இருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'தேர்தல் ஆணையத்தைச் சரிக்கட்ட என்னென்ன வழிகளில் தினகரன் தரப்பினர் இறங்குவார்கள் என்பதை அறிந்து வலைவிரித்தது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாகத்தான் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் புகாரின்பேரில் தினகரன் கைது செய்யப்படவும் வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.