¡Sorpréndeme!

போராட்ட களத்தில் களமிறங்கிய விவசாயிகள் !!!

2020-11-06 0 Dailymotion

இப்போராட்டத்தில் களமிறங்க அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட இன்னும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இப்போராட்டம் குறித்த தகவல்கள் அனல் பறக்கிறது. இந்நிலையில் இப்போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். உடனடியாக கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்க காவல்துறையினர் தயக்கம் காட்டுகிறார்கள். நாங்கள் எதற்கும் தயார் என்ற மன உறுதியுடன் போராட்டக்களத்தில் இருக்கிறார்கள் விவசாயிகள்.