நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு
2020-11-04 346 Dailymotion
அமெரிக்க அதிபர் தேர்தலில் நாங்கள் ஏற்கனவே வென்றுவிட்டோம், தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
We will go to court says Trump from the white house oval office .