திமுக நம்மை மதிப்பதில்லை... புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம் - வீடியோ
2020-11-03 1,232 Dailymotion
புதுக்கோட்டை: திமுக நம்மை மதிப்பதில்லை எனக் கூறி கூட்டணிக்கு குண்டு வைத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர். Pudukottai Congress executives complain about DMK