¡Sorpréndeme!

கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் உள்ள குல தெய்வம் கோவிலில், சிறப்பு வழிபாடு - வீடியோ

2020-11-03 9 Dailymotion

தஞ்சாவூர்: அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் உள்ள குல தெய்வம் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

People pray for kamala harris to win the election in her hometown temple,