¡Sorpréndeme!

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரங்களால் 30,000 பேருக்கு கொரோனா - பகீர் அறிக்கை

2020-11-01 5,308 Dailymotion

அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசார கூட்டங்களால் 30,000 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகம் கொரோனாவால் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆய்வு அறிக்கை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது.

A report from Stanford University says, Donald Trump Rallies Led to Over 30,000 Corona Cases, 700 Deaths.