¡Sorpréndeme!

China கண்ணில் Indira Gandhi எப்படி விரல் விட்டு ஆட்டினார் தெரியுமா? | Indira Gandhi| Oneindia Tamil

2020-10-31 502 Dailymotion

நேருவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா காந்தி.இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று இந்திரா காந்தியை சும்மா அழைக்கவில்லை. அதன் பின்னணியில் அவர் செய்த பல்வேறு அதிரடிகள் மறைந்து கிடக்கின்றன.

Indira Gandhi de@th anniversary: In this Tamil article, we are elaborating what is the foreign policy between India and China while Indira Gandhi was the prime minister.

#IndiaChinaBorder
#IndiraGandhi