¡Sorpréndeme!

மோமோ பற்றிய உண்மைகள்! யார் இந்த மோமோ ? #Momochallenge

2020-11-06 2 Dailymotion

அடையாளம் தெரியாத நபர்களால் சில எண்களிலிருந்து வாட்ஸ்அப் மூலம் நாம் தொடர்பு கொள்ளப்படுவோம். அவர்கள் இடும் கட்டளைகளை நாம் ஏற்று அதன்படி செய்ய வேண்டும். மறுத்தால் முதலில் அகோரமான படங்கள், வீடியோக்கள் கொண்டு மிரட்டப்படுவோம். கடைசியில் நம் தனிப்பட்டத் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டப்படுவோம். அவர்கள் சொல்லும் அத்தனை சேலஞ்சையும் நாம் செய்தாக வேண்டும் என்பதே மோமோ சேலஞ்ச். ஒருபுறம் யூடியூபில் பீதியைக் கிளப்ப, மறுபுறம் அதையே 'கன்டென்ட்' ஆக எடுத்துக்கொண்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டது 'மீம் கிரியேட்டர்' சமூகம்.


Unknown facts about momo challenge ! #Momochallenge