¡Sorpréndeme!

மதுரை என்கவுன்டரின் பின்னணி!

2020-11-06 0 Dailymotion

முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் என்ற அவர்கள் இருவர்மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், மதுரையில் முக்கியப் பிரமுகர்களைக் கடத்திச் சென்று பணம் பறிக்க சிக்கந்தர் சாவடியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து, அவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்ததும் போலீஸாருக்குத் தெரியவந்தது. தகவல் அறிந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினரால் பிடிக்கச் சென்றபோது, ரவுடிகள் போலீஸாரைத் தாக்கியதாகவும், இதனால் தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை உருவானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.






reason behind madurai sikkandarchavadi encounter