சென்னை: சென்னையில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.Heavy rain in chennai. roads flooded by ranwater