¡Sorpréndeme!

திருமாவளவனை கைது செய்.. புகார் மனு கொடுத்த பனங்காட்டு படை - வீடியோ

2020-10-28 2 Dailymotion

திருப்பூர்: பெண்களை இழிவாக பேசியதாக கூறி, லோக்சபா எம்பி, தொல்.திருமாவளவனை கைது செய்யக்கோரியும், பெரியார் யூடியூப்சேனலை தடை செய்யக் கோரியும் பனங்காட்டு படை கட்சி சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Panangattu Padai party requested to arrest thirumavalavan on his controversial speech about manu dharma