சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது குறித்து கேப்டன் தோனியின் மனைவி சாக்சி உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.Dhoni wife Sakshi writes heart whelming letter to fans