¡Sorpréndeme!

கேப்டன் பத்தின மீம்ஸ்க்கு பிரேமலதாவின் ரீயாக்‌ஷன்என்ன?Premalatha Vijayakanth Exclusive Interview!

2020-10-21 0 Dailymotion

கலைஞருக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது,ஏன் DMK-வுடன் கூட்டணி வைக்க DMDK மறுத்தது ,கொள்கைகளை முன்வைக்காமல் விஜயகாந்தை மட்டுமே வைத்து கட்சியை முன்னிறுத்துவது ஏன்,தே.மு.தி.க கட்சியும் குடும்ப கட்சியாக மாறுகிறதா,அடுத்து தேர்தலில் யாருடன் கூட்டணி போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் .மேலும் இந்த வீடியோவில் தொகுப்பாளர் ஆவுடையப்பனுடன் ஜெயலலிதா இல்லாத நிலையில் ADMK அமைச்சர்கள் நடந்துகொள்ளும் விதம் ,METOO சர்ச்சை,கேப்டன் எதற்கெல்லாம் கோவப்படுவார்,கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் குறித்து விஜயகாந்த் கூறுவது என்ன, Actor Vijay-யின் அரசியல் என்ட்ரி,விஜயகாந்த் பற்றிய மீம்ஸ் போன்ற பல விஷயங்கள் குறித்து உரையாடுகிறார் .

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Auvadaiappan | Camera - Muthukumar,Venkataraj | Edit - Senthil