¡Sorpréndeme!

இருந்த ஒரே ஆதாரம்! அப்போலோ ஏன் அழித்தது? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0 Dailymotion

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:37 இன்றைய கீச்சுகள் 9:09 இன்றைய விருது 9:53 ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் எதனால் அழிக்கப்பட்டது? மின்சாரத்துறையில் மிகப்பெரும் ஊழலா? உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்குக் காட்டினாரா, மின்துறை அமைச்சர் தங்கமணி? தீர்ப்பு எப்படி வந்தாலும் நமக்குத் தான் சாதகம்! சசிகலாவை சமாதானப்படுத்திய தினகரன்! திமுகவுக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம்!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #Jayalalithaa