¡Sorpréndeme!

பொன் மாணிக்கவேலுக்கு தமிழிசை ஏன் சப்போட் ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0 Dailymotion

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:25 இன்றைய கீச்சுகள் 9:20 இன்றைய விருது 9:51
சிட்னி நகருக்கு செல்ல நித்யானந்தாவிற்கு அனுமதி! திடீரென ஒரு வழக்கு விசாரணையை அரசாணை வெளியிட்டு, சிபிஐக்கு மாற்றவேண்டிய அவசம் என்ன? ஜெயக்குமார் சொல்லும் சீக்ரெட்! கோர்ட்டில் பொன் மாணிக்கவேல் செயல்பாடு சரியில்லை என்று அரசு ஏன் தெரிவித்தது? பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழிசை! இலுமினாட்டி எதிர்ப்பு போராளிகள் கைது! அஸ்ஸாம் அகதிகள் பிரச்சினை! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!