¡Sorpréndeme!

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களின் துயரமான பின்னணி!

2020-10-21 0 Dailymotion

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மறுபுறம் தமிழ்நாடு அரசோ, 'பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள். தவிர்க்க முடியாமல் இவ்வாறு நடக்க வேண்டியதாகிவிட்டது ' என்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார் ? அவர்களின் குடும்ப பின்னணியை விவரிக்கும் வீடியோ இது. இதை பார்த்தபின் இவர்கள் பயங்கரவாதிகளா ? அப்பாவிகளா ? என புரிந்துக்கொள்ளலாம்.

CREDITS
Host & Script - Se.Tha Elangovan | Camera - Dharmendra |Edit - Raja Sekar

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/