¡Sorpréndeme!

Vadivel -கு பண்ண படம் எனக்கு எப்படி Set ஆகும் • Yogi Babu Pei Mama Audio Launch

2020-10-21 1,007 Dailymotion

#YogiBabu
#PeiMama

Yogi Babu Pei mama audio launch
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்த படம் 'பேய்மாமா'. ஆனால், சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பேய் மாமா ஆடியோ வெளியீட்டு விழா