¡Sorpréndeme!

உலகமே கொரோனாவால் முடங்கிய நிலையில் நேரத்தில் கூட செழிப்பாக வாழும் சீன பணக்காரர்கள்

2020-10-21 2,930 Dailymotion

உலகமே கொரோனாவால் முடங்கிய நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளோடு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திப் பிற நாடுகளை விடவும் முன்கூடியே தனது வர்த்தகச் சந்தையைத் திறந்து பொருளாதாரத்தை மீட்டது சீனா. இந்த மோசமான 2020 ஆண்டிலும் சீனாவின் முன்னணி பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.

China rich gained more than past 5 years combined in pandemic affected 2020

#HurunRichList2020
#Corona
#China