¡Sorpréndeme!

800 பட விவகாரம்.. விஜய் சேதுபதி மகள் குறித்து வக்கிரமாக விமர்சனம் செய்த டிவிட்டர் வாசி

2020-10-20 1,017 Dailymotion

முத்தையா முரளிதரன் படம் தொடர்பாக விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் குவிந்த நிலையில் அந்த படத்திலிருந்து விலகியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்திருக்கிறான் ஒரு டிவிட்டர் வாசி. அவனை கைது செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Vijay Sethupathi's daughter getsthreats on social media, DMK demands strict action against troll

#VijaySethupathi
#800Movie
#MuttiahMuralitharan