¡Sorpréndeme!

Bravo போனால் என்ன ஆகும் ? CSKவின் முடிவு என்ன? | OneIndia Tamil

2020-10-19 8,614 Dailymotion

#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

IPL 2020: CSK planning not to take any replacement if Bravo rules out.

சிஎஸ்கே அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். இந்த தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இவர் ஆடுவதே சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.