¡Sorpréndeme!

முசிறி, குளித்தலை அகண்ட காவிரி, Musiri, Kuthalai

2020-10-19 3 Dailymotion

குட்டி திரை kutty thirai

முசிறி, குளித்தலை அகண்ட காவிரி

திருச்சி மாவட்டம் முசிறிக்கும், கரூர் மாவட்டம் குளித்தலைக்கும் இடையே காவிரி ஆறு அகண்டு பாய்வதால், அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது.
முசிறி குளித்தலை தந்தை பெரியார் பாலம், காவிரிக்கு இடையே கட்டப்பட்ட நீளமான
பாலமாகும்.

MUSIRI,kuthalai