¡Sorpréndeme!

சமோசா குரூப் பற்றி தெரியுமா ? US Electionல் குவியும் Indians

2020-10-18 140 Dailymotion

"சமோசா குரூப்".. இப்படித்தான் தங்களை தாங்களே செல்லமாக அழைத்துக் கொள்கிறார்கள் இந்திய அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை வேட்பாளர்கள். வரப் போகும் புதிய நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கிறதாம்.
This time, more Indian Americans will decorate new US Congress after the Presidential polls.