ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கேவின் பொற்காலம் முடிந்துவிட்டது.. இனிதான் அணிக்கு கஷ்டமான காலங்கள் வர போகிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.CSK already passed its glory says former cricketer Michael Vaughan