நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் ஆறுதினங்களே அபிஷேகம். இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழித் திருவாதிரையும் ஆனி உத்திரத் திருமஞ்சனமும் சிறப்புவாய்ந்தவை. ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள், ஆடல் அரசன் நடனமாடி வரும் காட்சி, ஆகியவற்றை தன் சொற்களால் நம் மனக் கண்ணில் காட்சிப்படுத்துகிறார். ராம விஜயகுமார்.
Credits:
Reporter- shylapathy