தைப்பூசம் தமிழர்களின் பாரம்பர்யத் திருவிழா. இந்த விழா தமிழ்ச் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் மகிமைகளை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் எடுத்துச் சொல்கின்றன. முருகப்பெருமானுக்கு ஞான வேல் தந்து அருளிய அம்பிகை என்பர். ஆனால் அருணகிரிநாதர் என்ன சொல்கிறார்?
- திருப்புகழ் அமுதன் - வலையபேட்டை ரா.கிருஷ்ணன்
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
Edit - சி.வெற்றிவேல்
Camera - சைலபதி