¡Sorpréndeme!

தினமும் 3,000 ரூபாய் வருமானம் தரும் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி! #Strawberry #PasumaiVikatan

2020-10-09 226 Dailymotion

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ளது வட்டவடை. பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, கேரட் போன்ற காய்கறிகளைப் பயிர் செய்யும் வட்டவடை விவசாயிகள், தற்போது ஸ்ட்ராபெரி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் வட்டவடை சென்று விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம்.

நிருபர் - எம்.கணேஷ்
வீடியோ - வீ.சிவக்குமார்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்