¡Sorpréndeme!

அப்போ ஆசிரியர்.. இப்போ இயற்கை விவசாயி - அசத்தும் ஈரோடு பெண்! #PasumaiVikatan #Farmer

2020-10-09 130 Dailymotion

ஈரோடு மாவட்டம், அறச்சலூரைச் சேர்ந்த வித்யா தன வீட்டிலும், அருகிலுள்ள அக்கா வீட்டிலும் வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார். தனது தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருந்து வருகிறார். முன்னால் கல்லூரி ஆசிரியரான இவர் இப்போ முழுநேர விவசாயியாக மாறிக் கொண்டிருக்கிறார். #Pasumaivikatan #Agriculture #Pasumai

நிருபர்: பா.கவின்
வீடியோ : வ.இர.தயாளன்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்