¡Sorpréndeme!

தக்காளி ஏக்கருக்கு 100 டன் மகசூல்... செடி உயரமோ 15 அடி... அசத்தும் தக்காளி சாகுபடி!

2020-10-09 4 Dailymotion

சாம்பார், ரசம், கறிக்குழம்பு, பிரியாணி என எந்த வகையான உணவாக இருந்தாலும் சரி, அதில் தக்காளி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். தக்காளி இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய காய்களில் ஒன்று, தக்காளி. அதேபோல, விவசாயிகளுக்குத் தினசரி வருமானம் கொடுக்கக்கூடிய காய்கறிப் பயிர்களில் முதன்மையானதாகவும் இருக்கிறது, தக்காளி

நிருபர் : இ.கார்த்திகேயன்
வீடியோ : எல்.ராஜேந்திரன்
வீடியோ ஒருங்கிணைப்பு : துரை.நாகராஜன்
எடிட்டிங் : அஜித்குமார்