¡Sorpréndeme!

CSK தோல்விக்கு 3 பேரில் யாரை காரணம் சொல்வது?

2020-10-09 14,547 Dailymotion

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு மூன்று பேர்தான் காரணமாக சொல்லப்படுகிறார்கள். இந்த மூன்றில் ஒருவர் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

Who is the real reason for CSK loss in consecutive matches?