அம்மாவை மிஸ் பன்றேன்.. Rashid khan உருக்கமான பேச்சு
2020-09-30 315 Dailymotion
ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத் கான், கடந்த ஜூன் மாதத்தில் மறைந்த தன்னுடைய தாயை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார்.
My mom was my biggest fan, especially in the IPL says Rashid khan