லூடோ விளையாட்டில் தன்னை தந்தை ஏமாற்றியதாக கூறி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அவரது மகள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.woman filed case in Bhopal court that she was cheated by her father in Ludo game.