¡Sorpréndeme!

கடைசி ஆசையை 15 ஆண்டுக்கு முன்பே கூறிய SPB

2020-09-26 1,557 Dailymotion

பண்ணை வீட்டில்தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பே தனது விருப்பத்தை எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்திருந்ததாக எல்லாபுரம் கவுன்சிலர் ஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Ellapuram Councilor G. Saravanan says that SPB expressed his wish once before 15 years ago.