¡Sorpréndeme!

விஜய் பட நடிகர் ரூபன் கொரோனாவால் உயிரிழந்தார்

2020-09-23 1 Dailymotion

#Ghilli
#Dhool
#Vikram

Vijay Vikram Movie costar Ruban Jay Passed away

விக்ரமின் தூள் மற்றும் விஜய்யின் கில்லி உள்ளிட்ட பல படங்களில் சிறு வேடத்தில் நடித்து இருக்கும் ரூபன் என்ற நடிகர் கொரோனாவால் மரணமடைந்திருக்கிறார்.