¡Sorpréndeme!

சமூக விலகலை சீரியசாக ஃபாலோ செய்யும் நாய்க்குட்டி - க்யூட் வீடியோ

2020-09-22 2,451 Dailymotion

டெல்லி: சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

A puppy took social distancing very seriously