#Dhoni #MSDhoniநேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வென்றதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் தோனி, தனது கேப்டன்சி வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.Dhoni come back after 428 days . Replay for all criticism